Clicky

மண்ணில் 11 OCT 1950
விண்ணில் 19 SEP 2022
அமரர் செல்லப்பா வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் (துரை)
செல்லப்பாபிள்ளை அன் சன் கிரான்பாஸ்- கொழும்பு
வயது 71
அமரர் செல்லப்பா வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் 1950 - 2022 காரைநகர் தங்கோடை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellappa Veluppillai Kathirkamanathan
1950 - 2022

எமது அன்பிற்க்கும் நட்பிற்க்கும் மதிப்பிற்க்குமுரிய அமரர் கதிர்காமநாதன் அவர்களுடைய மரணச் செய்தியறிந்து மிக்க துயரடைந்தோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வாரிவளவு விநாயகப் பெருமானை பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்ப உறவுகளின் கவலைகளோடுத இணைந்து கொள்கின்றோம் ஓம் சாந்தி? தம்பி தம்பிராசா பிரஜைகள் ஆலோசனை சபை

Write Tribute