Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 11 OCT 1950
விண்ணில் 19 SEP 2022
அமரர் செல்லப்பா வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் (துரை)
செல்லப்பாபிள்ளை அன் சன் கிரான்பாஸ்- கொழும்பு
வயது 71
அமரர் செல்லப்பா வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் 1950 - 2022 காரைநகர் தங்கோடை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிரான்பாஸ், கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்