Clicky

பிறப்பு 29 SEP 1935
இறப்பு 12 AUG 2026
திரு ஆறுமுகம் செல்லப்பா
ஓய்வுபெற்ற முன்னாள் இலங்கைப் பொலிஸ் உத்தியோகஸ்தர்
வயது 90
திரு ஆறுமுகம் செல்லப்பா 1935 - 2026 யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sivalingam 15 AUG 2026 Switzerland

அங்கிள் அன்ரி மறைந்து அந்த துயரத்தில் இருந்து மீண்டு வர முதல் நீங்கள் உங்களின் துணையைத்தேடி சென்றுவிட்டீர்கள்,இணைபிரியாத தம்பதிகள் நீங்கள் என்று நிரூபித்துக்காட்டி விட்டீகள் அங்கும் இணைபிரியாத தம்பதிகளாக சேர்ந்து இருங்கள் உங்கள் இருவரின் இழப்பை தாங்கும் சக்தியை கடவள் உங்கள் குடும்பத்தினருக்கு கொடுக்க வேண்டும் நீங்கள் இருவரும் வாழ்ந்த வீடு வெறிச்சோடிப் போய் உள்ளது.உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் ஆழ்ந்த் இரங்கலுடன் சிவலிங்கம் குடும்பத்தினர் சுவிஸ்