Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 SEP 1935
இறப்பு 12 AUG 2026
திரு ஆறுமுகம் செல்லப்பா
ஓய்வுபெற்ற முன்னாள் இலங்கைப் பொலிஸ் உத்தியோகஸ்தர்
வயது 90
திரு ஆறுமுகம் செல்லப்பா 1935 - 2026 யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சண்டிலிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Vaughan ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா ஆறுமுகம் அவர்கள் 12-08-2026 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சின்னம்மா ஆறுமுகம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, பொன்னுத்துரை, சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மாள், அன்னபூரணம், கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சற்குணலிங்கம்(லிங்கம்), சுதேசா(சாந்தி- சண்டிலிப்பாய்), சற்குணராஜா(திரு/ராஜா), சுதேஸ்குமார்(சுதேஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கௌரி, அருணகிரிநாதன்(சண்டிலிப்பாய்), சாந்தி, நித்யகலா(நித்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜதுரஞ்சன்(கஜன்)-ரமணா, சசிதரன்-ஷோபனா, வினோத்-சஹானா, றனுயா-சுலக்ஷன், திஷாந், ஆஷாந், மகிஷா, வினித், நிவிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஷப்தகி, ஆயுஷ்மன், ஆதிரன், தணிகை, யாழன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.  

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லிங்கம் - மகன்
திரு - மகன்
சுதேஸ் - மகன்
கஜன் - பேரன்
சசிதரன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 11 Sep, 2026