
அமரர் செல்லம் காசித்தம்பி
வயது 86

அமரர் செல்லம் காசித்தம்பி
1935 -
2021
பலாலி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Chellam Kasithambi
1935 -
2021
அம்மா உங்களிற்கும் எனக்குமான உறவு மாமி மருமகளிற்காது அல்ல. தாய்க்கும் பிள்ளைக்குமான உறவாக இருந்தது. சித்திரையில் தத்து இருக்கு என்றீர்கள் ஆனால் பிரியப்போகிறேன் என்று சொல்லவில்லையே. உங்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக பிரார்த்திக்கிறேன்.

Write Tribute