Clicky

பிறப்பு 13 FEB 1935
இறப்பு 19 MAR 2021
அமரர் செல்லம் காசித்தம்பி 1935 - 2021 பலாலி கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Chellam Kasithambi
1935 - 2021

விழி நீர் வழி சொரிந்து, அழி ஓர் உடல் எரிந்து, 19/03/2021. பாசத்தின் பிணைப்பிதமாய் பலாலி மண்ணில் அவதரித்தாய் பகலவன் பொழுதிலங்க சின்னையா,முத்துப்பிள்ளை, மகளானாய் பார் புகழ நீ நடந்து ஊரெங்கும் தடம் பதித்தாய், காதல் கசிந்துருகி காசித்தம்பி கரம் பிடித்து காலம் எல்லாம் வரம் கொடுக்கும் செல்லமாய் நீ இருந்து காண வந்தோர் கண் முன் சிரித்து மகிழ்ந்து காவல் குஞ்சுகள் ஆறு பிரசவித்து, பேறு பெற்று நூறு கண்டு பேத்தி போற்ற ஏறு உண்டு பேரன் தேற்ற ஆறு கொண்டு போறாய் ஊரை உறவை விட்டு எமனைக் கண்டு, விழி நீர் வழி சொரிந்து அழி ஓர் உடல் எரிந்து ஒலி கேள் உடன் இருந்து ஔி சேர் உலகளந்து,

Write Tribute