Clicky

மரண அறிவித்தல்
செல்வன் சனித்னோஜன் அனுகரன் (சனோச்)
மறைவு - 30 JUL 2024
செல்வன் சனித்னோஜன் அனுகரன் 2024 Solothurn, Switzerland Switzerland
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

தோற்றம்: 09-JUL-1994
மறைவு: 30-JUL-2024

சுவிஸ் Solothurn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சனித்னோஜன் அனுகரன் அவர்கள் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அனுகரன் மாலினி(சுவிஸ்) தம்பதிகளின் ஆருயிர் புதல்வரும்,

ரனுஜனா(சுவிஸ்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

கபிலன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மச்சானும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

அனுகரன் - தந்தை
அன்ரன் - பெரியப்பா
கபிலன் - மச்சான்

Summary

Photos