Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 APR 1964
இறப்பு 20 FEB 2024
திரு சந்திரமோகன் சம்பந்தபிள்ளை
Easy Shipping Ltd நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 59
திரு சந்திரமோகன் சம்பந்தபிள்ளை 1964 - 2024 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமோகன் சம்பந்தபிள்ளை அவர்கள் 20-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரித்தானியா லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சம்பந்தபிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

தமயந்தி(அவுஸ்திரேலியா), மாயாராணி(லண்டன்), துஷ்யந்தன்(லண்டன்), கோகுலரமணன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இளங்கோ(அவுஸ்திரேலியா), நவநீதநாதன்(லண்டன்), உஷா(லண்டன்), சத்தியவாணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கரிகிருஷ்ணன், காயத்ரி, அபிமன், கிரித்திகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

நேத்ரா, நேவான், நேவின்கா, ஜனகன், ஜதுசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தமயந்தி - சகோதரி
மாயாராணி - சகோதரி
துஷ்யந்தன் - சகோதரன்
கோகுலரமணன் - சகோதரன்