Clicky

தோற்றம் 10 AUG 1959
மறைவு 22 JUL 2022
அமரர் சந்திரகுமார் மங்களகெளரி (அம்மணி)
வயது 62
அமரர் சந்திரகுமார் மங்களகெளரி 1959 - 2022 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Chandrakumar Mangalagowri
1959 - 2022

எங்கள் அன்பு நல்கிய சம்மந்தி, அத்தை,(அம்மணி) உங்களுடைய புன்னகை நிறைந்த முகமும், நகைச்சுவை நிறைந்த உங்களின் சொற்களும் எங்களால் மறக்க முடியவில்லை. உங்களின் எதிர்பாராத விதமான இழப்பை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. ????????????????????உங்களுடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். (கந்தசுவாமி குடும்பம்)

Tribute by
S.kanthasamy
Uncle
Canada (montreal)
Write Tribute

Tributes