யாழ். காங்கேசன்துறை மாங்கொல்லையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரித்தானியா இங்கிலாந்து Southall ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகுமார் மங்களகெளரி அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
கஜேந்திரன், பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சுந்தரேஸ்வரன், இராஜேஸ்வரன், இராஜேஸ்வரி மற்றும் ஜெயகெளரி(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கீதா, நாகேஸ்வரி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஜீல்லா(Raju), பிரதீபன்(கண்ணன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிலக்ஷன், தியா, ரேயா, ரியான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
145 Trinity RdSouthall,
UB1 1ES, UK
Live Streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Friday, 29 Jul 2022 3:00 PM - 4:30 PM
- Saturday, 30 Jul 2022 11:00 AM - 12:00 PM
- Monday, 01 Aug 2022 7:00 AM - 8:00 AM
- Monday, 01 Aug 2022 8:00 AM - 9:00 AM
- Monday, 01 Aug 2022 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Rekha and Jamuna family from Canada.
உங்களது துயரத்தில் நாமும் பங்கேற்று அன்புத்தாயின் இறுதி ஊர்வலம் அமைதியாக நிறைவேறி அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி சற்குணபாலா குடும்பத்தினர்.