Clicky

தோற்றம் 10 AUG 1959
மறைவு 22 JUL 2022
அமரர் சந்திரகுமார் மங்களகெளரி (அம்மணி)
வயது 62
அமரர் சந்திரகுமார் மங்களகெளரி 1959 - 2022 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்பு பெரியமாமி/கெளரியின் திடீர் மரணசெய்தியை கேட்டு நாம் மிக வேதனை அடைந்தோம். அன்னாரின் இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாத சோகம். அன்னாரை இழந்து தவிக்கும் எம் அன்பு பெரியமாமா/தம்பி, கஜன் குடும்பத்தினருக்கும் , பிரியா குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கிறோம். உங்கள் துயரில் நாமும் கலந்துருகி, அன்னாரின் ஆத்மா இறைவன் காலடியில் இளைப்பாற வேண்டுகிறோம். 🙏🙏சிறீகரன் குடும்பத்தினர்/சிவசோதி குடும்பத்தினர் 😞அவுஸ்ரேலியா
Write Tribute

Tributes