Clicky

தோற்றம் 14 NOV 1954
மறைவு 08 JUL 2025
அமரர் தவவிநாயகம் சந்திரகுமார்
தொழிலதிபர், Kumar Shop சிங்கப்பூர் எக்சேஞ்ச் உரிமையாளர்
வயது 70
அமரர் தவவிநாயகம் சந்திரகுமார் 1954 - 2025 அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mahendrarasan Family 15 JUL 2025 France

அண்ணாவின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! என்றும் சிரித்த உங்கள் முகமும் அன்பான கவனிப்பும் பகிடியான பேச்சும் மறக்கமுடியாது அண்ணா! என்றும் என்றும் நினைவில் நிற்கும் அண்ணா, ???????? உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!