Clicky

தோற்றம் 14 NOV 1954
மறைவு 08 JUL 2025
திரு தவவிநாயகம் சந்திரகுமார்
தொழிலதிபர், Kumar Shop சிங்கப்பூர் எக்சேஞ்ச் உரிமையாளர்
வயது 70
திரு தவவிநாயகம் சந்திரகுமார் 1954 - 2025 அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Thavavinayagam Chandirakumar
1954 - 2025

இறந்தாலும் வாழும் மனிதனாக, சமூகம் சார்ந்த அர்ப்பணிப்புகளையும் தாராளமாக புரிந்த குமார் அண்ணா அவர்களின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றோம். நீங்கள் எமது கல்வி நிலையத்திற்கு செய்த உதவிகளை கல்விநிலைய சமூகம் என்றும் மறவோம். குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி🙏

Write Tribute