

யாழ். அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தவவிநாயகம் சந்திரகுமார் 08-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லத்துரை உடையார்(அல்லைப்பிட்டி) சொர்ணம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தவவிநாயகம்(கிராம தலைமைக்காரன், கிராம சபைத்தலைவர்- அல்லைப்பிட்டி) கிருஷ்ணாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவபாக்கியம்(அல்லைப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாநாயகி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷாந், சிவப்பிரகாஷ், வித்தியாபதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராயிசா, பத்மஸ்ரீ, அருள்மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருபாலினி (பிரான்ஸ்), சூரியகுமார் (சூர்யா ஜூவல்ஸ் லண்டன்), தவபாலனி (பிரான்ஸ்), ஜெயபாலினி (லண்டன்), குணபாலினி (பிரான்ஸ்), காலஞ்சென்ற உருத்திரகுமார், சத்தியபாலினி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இந்திரஜித்(தொழிலதிபர்), பரமேஸ்வரி(லண்டன்), சிவநேசராஜா(பிரான்ஸ்) இரவீந்திரன்(ஆசிரியர்- லண்டன்), ஜெயசீலன் (பிரான்ஸ்), கஜவல்லி(லண்டன்), சிவானந்தன்(லண்டன்), தனலெட்சுமி(யாழ்ப்பாணம்), விஜயலெட்சுமி(அல்லைப்பிட்டி), கோபாலகிருஷ்ணன்(கொழும்பு), வசந்தமல்லிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான விநாயகரட்ணம், இராஜரட்ணம், மாலினி(கொழும்பு), சிவநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
றிஸ்னா, றித்திக், சச்சின், அனன்யா, ஹரிஸ், றிஸ்வா, காவியா, ரிஷி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல்09-07-2025 புதன்கிழமை முதல் 15-07-2025 செவ்வாய்க்கிழமை வரை அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
7 Av de la Reunion,
93600 Aulnay-Sous-Bois,
France.
நிகழ்வுகள்
- Tuesday, 15 Jul 2025 6:00 AM - 10:00 AM
- Tuesday, 15 Jul 2025 12:30 PM
- Tuesday, 15 Jul 2025 1:15 PM - 3:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447956509035
- Mobile : +33620856419
- Mobile : +447946504997
- Mobile : +33651850460