Clicky

தோற்றம் 14 NOV 1954
மறைவு 08 JUL 2025
அமரர் தவவிநாயகம் சந்திரகுமார்
தொழிலதிபர், Kumar Shop சிங்கப்பூர் எக்சேஞ்ச் உரிமையாளர்
வயது 70
அமரர் தவவிநாயகம் சந்திரகுமார் 1954 - 2025 அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S. V. Kirubaharan, France 10 JUL 2025 France

வணக்கம். முதற்கண் குமார் அண்ணாவின் பிரிவினால் துயரிடும் - மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர், உற்றார் உறவினார், நண்பர்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். குமார் அண்ணவுடன் பல விடயங்களில் நன்றாக நெருங்கி பழகி, நீண்ட தூரம் பயணம் செய்து செயலாற்றியுள்ளேன். இவரை போன்ற ஓர் நல்ல மனிடத்தை, இன்றைய உலகில் காண்பது அரிதிலும் அரிது. குமார் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரர்த்திக்கிறோம். கிருபா, டியேற்றி (ச.வி.கிருபாகரன், பிரான்ஸ்)