அமரர் தவவிநாயகம் சந்திரகுமார்
தொழிலதிபர், Kumar Shop சிங்கப்பூர் எக்சேஞ்ச் உரிமையாளர்
வயது 70
அமரர் தவவிநாயகம் சந்திரகுமார்
1954 -
2025
அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அன்பு மடல்
Late Thavavinayagam Chandirakumar
அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Sri Lanka
நண்பா, அவசரப்பட்டு விட்டாயே! இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்து மகிழ்ந்திருக்கலாமே! உங்கள் சிரிப்பு, மற்றவர்களை மதிக்கும் தன்மை, மற்றரவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் எல்லாம் கண் முன்னே வந்து போகிறது. அமைதியாக உறங்குங்கள், எனக்கும் உங்கள் அருகிலேயே இடமொன்றை பிடித்து வைத்திருங்கள், விரைவில் சந்திப்போம். ( ஆண்டவன் அனுமதித்தால் )
Write Tribute
அண்ணாவின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! என்றும் சிரித்த உங்கள் முகமும் அன்பான கவனிப்பும் பகிடியான பேச்சும் மறக்கமுடியாது அண்ணா! என்றும் என்றும் நினைவில்...