Clicky

தோற்றம் 14 NOV 1954
மறைவு 08 JUL 2025
திரு தவவிநாயகம் சந்திரகுமார்
தொழிலதிபர், Kumar Shop சிங்கப்பூர் எக்சேஞ்ச் உரிமையாளர்
வயது 70
திரு தவவிநாயகம் சந்திரகுமார் 1954 - 2025 அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S. V. Kirubaharan, France 13 JUL 2025 France

யாவருக்கும் வணக்கம் அண்ணை மிகவும் பிரபலியமான வர்தகாராக அன்றும் இன்றும் கௌரவமாக இருக்கும் பொழுது, உள்ள வம்புகளை செய்த ஒருவன், தற்பொழுது ஏதோ அண்ணை தனது நண்பன் போலும், அண்ணை வேறு யாருடனோ பிரச்சனை பட்டதாக பொய்கள் சொல்லி, தனது வாசகர் வட்டத்தை சமாளிக்க பார்க்கிறான். அண்ணையை நன்றாக தெரிந்தவன் மட்டுமல்லாது, அவருடன் பல விடயங்களை சம்பசித்தவன் என்றவன் நிலையில், இந்த பல நாக்குள்ள படித்தவர்கள் போல் நடிக்கும் நபர் பற்றி மிக மிக யாக்கிரதையாக இருக்குமாறு - இவரது மனைவி, பிள்ளைகள், சகோதர, சதோரிகளிடம் மிக தாழ்மையாக கேட்டு கொள்கிறேன். இவனது தொழிலே இது தான். யாரும் உயிருடன் இருக்கும் பொழுது தாழ்த்துவதும், இறந்த பின்னர் தன்னுடன் நெருங்கியவர் போல் நடிப்பதும். இந்த நபர் வன்னியில் அண்ணை பற்றி கூறியவற்றை நாம் நன்கு அறிவோம். இப்படியான கோஸ்டிகள், இறுதி நாள் அன்று நேரடி ஒலி/ஒளிபரப்பு செய்ய அனுமதிக்காதிகர்கள். அண்ணையின் ஆத்மா சாந்தியடைய விசுவசமாக உண்மையாக விரும்பும் கிருபா, பாரிஸ் – ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்.