


நடுவில் பறித்து விட்டான்.. துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான் பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்கியழுகிறோம். கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் This is from Malathy ! ================================================================================== யாழ் பல்கலைக்கழகத்தில் எம் பழக்க நாட்கள், நட்பிலே நனைந்த வருடங்கள், அமைதியின் உருவமாய், அன்பின் ஒளியாய்,அடக்கத்தின் இருப்பிடமாய், அறிவிலே சுடர்ஒளியாய், சின்னச் சின்னக்குறும்புகளோடு அனைவருடனும் அன்போடும், நட்போடும் கைக்கோர்க்கும் எம் அன்பு நண்பி பாரதியே! உம் மரணச்செய்தி கேட்டு நண்பர்கள் நாங்கள்,செய்வதறியாது திகைத்து நிற்கின்றோம். விதியின் வினைப்பயனால் விண்ணுலகிற்கு சென்றுவிட்டீர், பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் நாங்கள், எம் நண்பி பாரதியே! மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே, கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும். நெஞ்சிலே அன்போடு, கலையாத உம் நினைவுகளுடன், உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய,பல்கலைக்கழக நண்பர்கள் நாம் கண்ணீர்த்துளிகளை காணிக்கையாக்குகின்றோம். From Anujah ======================================================================
Please accept our deepest sympathy. We Pray for her soul to Rest in Peace. We hope that your family will be alright. May her soul watch over you forever.