திரு கனிசியஸ் தயாராஜன் மரியாம்பிள்ளை
                    
                    
                Senior Caseworker and In-House Accountant, David Benson Solicitors
            
                            
                வயது 53
            
                                    
            
        
            
                திரு கனிசியஸ் தயாராஜன் மரியாம்பிள்ளை
            
            
                                    1971 -
                                2025
            
            
                நானாட்டான், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
            Our Deepest Sympathies
        
        
            Mr Canisius Thayarajan Mariampillai
        
        
                            1971 -
                        2025
        
    "உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பிலும் வாழ்வான்" ராஜன் உங்களின் இறப்பு மிகுந்த அதிர்ச்சியும் ,வேதனையும்,தருகின்றது. உங்கள் பிரிவினால் தவிக்கும் போலிக்கா,பிள்ளைகள்,சின்னம்மா,தம்பிமார்,தயாளினி அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.ராஜனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.🙏
Write Tribute
    
                    
                    
Rest in Peace. He was always respectful and kind, and has always been inviting since knowing him for more than ten years.