Clicky

பிறப்பு 22 DEC 1971
இறப்பு 18 SEP 2025
திரு கனிசியஸ் தயாராஜன் மரியாம்பிள்ளை
Senior Caseworker and In-House Accountant, David Benson Solicitors
வயது 53
திரு கனிசியஸ் தயாராஜன் மரியாம்பிள்ளை 1971 - 2025 நானாட்டான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ராஜண்ணா என்று என்னால் அன்பாக அழைக்கப்பட்ட எனது உடன்பிறவா சகோதரம், அன்பு அண்ணன், பாசமிகு நண்பன் கனிசியஸ் தயாராஜன் அவர்களின் திடீர் இழப்பு ஏற்றுக்கொள்ளமுடியாத தாங்கொணா துயரத்தினை தந்த வீட்டது. இவரின் இழப்பினால் ஆழ்ந்த துயருற்றிருக்கும் மனைவி குழந்தைகள் மற்றும் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் துயரில் நாங்களும் பங்குகொள்கின்றோம். ராஜண்ணாவின் ஆத்துமா இறைவனின் பாதத்தில் அமைதிபெறவும் அனைவருக்கும் விரைவில் மனஅமைதியினை கொடுக்கவும் எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். -ஜெயகாந் குடும்பத்தினர் -
Write Tribute