

மன்னார் நானாட்டானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை கனிசியஸ் தயாராஜன் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலானந்தம், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொலிக்கா அவர்களின் பாசமிகு கணவரும்,
லஷன், மெலிசா, டிறன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிறிஸ்ரின் தயாளினி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- நானாட்டான்), டெனிஸ்லஸ் தயாநேசன்(பிரித்தானியா), தயானந்தன்(நானாட்டான்), தயாரூபன்(பிரித்தானியா), டேவிட் தயாபரன்(David Benson Solicitors- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மரியநாயகம்(நானாட்டான்), சியா(பிரித்தானியா), அன்ரனிற்றா(சுகிலா- நானாட்டான்), ஜெரோ(பிரித்தானியா), சேர்லி(பிரித்தானியா), யூஸ்ரஸ்(ஜேர்மனி), காலஞ்சென்ற ரூபன், அருட்சகோதரி லுசில்லா, ஆல்பெர்ட்(சிங்கப்பூர்), காலஞ்சென்ற ரெஜிஸ் ஆகியோரின் மைத்துனரும்,
நிலக்சிக்கா(பிரித்தானியா), சுலக்க்ஷிகன்(நானாட்டான்) ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,
யதுர்சன்(பிரித்தானியா), சமிக்கா (பிரித்தானியா), சில்வியா (பிரித்தானியா), ஆன் வர்ஷினி (நானாட்டான்), சாருஜன் (நானாட்டான்), அக்சயன் (நானாட்டான்), ஸ்ரேபானி(பிரித்தானியா), ரெனோஸ் (பிரித்தானியா), ரேச்சல் (பிரித்தானியா), கொலின்(பிரித்தானியா), நிரோசன்(ஜெர்மனி), அமண்டா(சிங்கப்பூர்), அமோறா(சிங்கப்பூர்) பெரியப்பாவும், சித்தப்பாவும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
It is with deep sorrow that we announce the passing of Mr.Canisius Thayarajan Mariampillai,
beloved husband, father, son, brother, and colleague.
Mr. Thayarajan was the devoted spouse of Mrs.Polica Thayarajan and the cherished father of Mr. Lashan Thayarajan, Miss. Melisha Thayarajan, and Master Diren Thayarajan.
He was the loving son of the late Mr. Soosaipillai Mariampillai and Mrs. Loorthamma Mariampillai.
He was a caring brother to Mrs. Thayalini Mariyanayagam (Retired Teacher), Mr. Denislaus Thayanesan, Mr.Gracian Thayananthan, Mr. Jude Thayaruban, and Mr. David Thayaparan Mariampillai (Solicitor).
He was also the beloved son-in-law of the late Mr. Bonaventur Balanantham and Mrs. Theresamma Balanantham, and a dear brother-in-law to the late Mr. Ruban Balanantham, the late Mr. Regis Balanantham, Rev.Sr. Lucilla, Mrs. Eustace Chesley (Germany), and Mr. Albert Balananthan (Engineer, Singapore).
He was a much-loved uncle to Miss Nilaxicaa Mariyanayagam, Mr. Sulakshikan Mariyanayagam, Mr. Jathusan Thayanesan, Miss Shamicca Thayanesan, Miss. Sylvia Thayanesan, Miss Varshini Thayananthan, Master Sharujan Thayananthan, Master Akshayan Thayananthan, Miss Stephanie Thayaruban, Master Renosh Thayaruban, Miss Rachel Mariampillai, Mr Colin Singarajah, and Mr Niroshan Singarajah.
Mr. Thayarajan was known not only for his professional dedication as a Caseworker and In-House Accountant at David Benson Solicitors, but also for his unwavering commitment to his family, his warmth, and his compassion.
Live Streaming link: Click here
He will be deeply missed by his family, friends, colleagues, and all who knew him. May his soul rest in eternal peace.
நிகழ்வுகள்
- Thursday, 02 Oct 2025 5:00 PM - 7:00 PM
- Saturday, 04 Oct 2025 5:00 PM - 7:00 PM
- Thursday, 09 Oct 2025 10:30 AM
- Thursday, 09 Oct 2025 1:30 PM
- Thursday, 09 Oct 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences by Bobby,Renu and Amelia (God daughter).
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Our heartfelt condolences by Mohan and family.
Rest in Peace. He was always respectful and kind, and has always been inviting since knowing him for more than ten years.