
திரு கனிசியஸ் தயாராஜன் மரியாம்பிள்ளை
Senior Caseworker and In-House Accountant, David Benson Solicitors
வயது 53

திரு கனிசியஸ் தயாராஜன் மரியாம்பிள்ளை
1971 -
2025
நானாட்டான், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் நிலைத்து
மௌனமாய் உதித்து அமைதியாய் புனிதமாய் வாழ்ந்து அமைதியாய் கண்மூடி ஆண்டவனின் அரவணைப்பில் அமைதிபெறும் எம் அன்பான சகோதர் அவர்களின் ஆன்மா அமைதியில் இறைவனிடத்தில் இளைப்பாறவும் அவர்களின் குடும்பத்திகும், உறவுகள், சொந்தங்கள், நண்பர்கள், எல்லோரும் மன அமைதி அருளவும் இயேசு கிறிஸ்துவிடம் எங்களின் செபத்தில் தாங்கி நிற்போம்
லூக் குடும்பத்தினர்
Write Tribute
Rest in Peace. He was always respectful and kind, and has always been inviting since knowing him for more than ten years.