Clicky

பிறப்பு 22 DEC 1971
இறப்பு 18 SEP 2025
அமரர் கனிசியஸ் தயாராஜன் மரியாம்பிள்ளை
Senior Caseworker and In-House Accountant, David Benson Solicitors
வயது 53
அமரர் கனிசியஸ் தயாராஜன் மரியாம்பிள்ளை 1971 - 2025 நானாட்டான், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஆர். மதியழகன், கனடா 21 SEP 2025 Canada

கணவனை இழந்து, அப்பாவை தொலைத்து நிரந்தர பிரியாவிடை என்பது தொலைதூர தொடுவானத்திலும் வெளிவரா ஒளிக்கீற்று தான். ஆனாலும் நம்பிக்கை நல்லவரை நடக்க வைக்கும்! நிமிர வைக்கும்! நிழலாய் வரும்! நிம்மதியைத் தரும்! நாதர் இயேசுவிடம் நடத்திச் செல்லும் "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக"! ( யோவான் 14;1)