Clicky

பிறப்பு 22 DEC 1971
இறப்பு 18 SEP 2025
அமரர் கனிசியஸ் தயாராஜன் மரியாம்பிள்ளை
Senior Caseworker and In-House Accountant, David Benson Solicitors
வயது 53
அமரர் கனிசியஸ் தயாராஜன் மரியாம்பிள்ளை 1971 - 2025 நானாட்டான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நாங்கள் அன்போடு நேசித்த நன்பன் சகோதரன் அண்ணன் ராஜன் மீளாதுயில் கொண்ட செய்தியறிந்து மிகவும் கலங்க போனேன் நல்லதொரு நன்பன் அண்ணன் மொழி பற்றாளன் மண பற்றாளன் பொது நலனில் அக்கறை கொன்டவரை எம் நானாட்டான் மண் இழந்து நிற்கிறது இவரது இழப்பால் துயருற்றிருக்கும் தாய் சகோதரர்கள் மனைவி பிள்ளைகள் அனைவருக்கும் அண்ணாவின் இழப்பை தாங்கும் சக்தியை பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணாவின் ஆத்மா அமைதியில் உறங்கட்டும்
Write Tribute