5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் C V விவேகானந்தன்
சிரேஷ்ட சட்டத்தரணி
வயது 79
Tribute
55
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மிருசுவில் விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் கிழக்கை வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா விவேகானந்தன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 17-01-2025
நீங்கள் எங்களை விட்டு பிரிந்து
ஆண்டுகள் ஐந்து ஆன போதும்
உங்களை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்- பப்பா
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உங்களை உருக்கி எங்களை காத்து
வந்த தெய்வமே...நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எங்கள் கண்களில்
நீர்க்கோலம் இன்று எங்கள் கண்ணீர் நிறைந்த
கண்கள் உங்களைத் தேட
எங்கள் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
ஐயா திருவாளர் விவேகானந்தன் அவர்கள் ஆன்மா இறைவனிடம் இளைப்பாற எமது வேண்டுதல்களை காணிக்கையாக்குகிறோம் ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி