Clicky

பிறப்பு 21 MAR 1928
இறப்பு 29 OCT 2023
திருமதி புவனேஸ்வரி இரத்தினகோபால் (நல்லதங்கம்)
ஆசிரியை
வயது 95
திருமதி புவனேஸ்வரி இரத்தினகோபால் 1928 - 2023 புங்குடுதீவு இறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Buvaneswary Ratnagopal
1928 - 2023

தங்கள் தாயின் எனது மாமியாரின் பிரிவை அறிந்து மிகவும் வருத்தப்படுகிறேன். நாம் நேசிப்பவர்கள் ஒருபோதும் எமை விட்டு விலகுவதில்லை. அவர்கள் எம் இதயத்திலும் நினைவுகளிலும் எங்களுடன் என்றும் இருப்பார்கள். இந்த கவலை மிகுந்த நேரத்தில் எனது இரங்கல் தங்களுக்கு அமைதியைத் தரட்டும். ஓம் சாந்தி 🙏🏼🙏🏼🙏🏼

Write Tribute