1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் புவனேஸ்வரி இரத்தினகோபால்
(நல்லதங்கம்)
ஆசிரியை
வயது 95
அமரர் புவனேஸ்வரி இரத்தினகோபால்
1928 -
2023
புங்குடுதீவு இறுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
34
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு இறுபிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கண்டி, கலிஃபோர்னியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி இரத்தினகோபால் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 17-10-2024
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
AMMA I MISS YOU