Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 MAR 1928
இறப்பு 29 OCT 2023
அமரர் புவனேஸ்வரி இரத்தினகோபால் (நல்லதங்கம்)
ஆசிரியை
வயது 95
அமரர் புவனேஸ்வரி இரத்தினகோபால் 1928 - 2023 புங்குடுதீவு இறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு இறுபிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கண்டி, கலிஃபோர்னியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இரத்தினகோபால் அவர்கள் 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சோமசுந்தரம்(பெரியசோமர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கிருஷ்ணபிள்ளை பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரத்தினகோபால்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பொன்னம்மா, பொன்னம்பலம்(ஆசிரியர்), செல்லாச்சி, கந்தசாமி, மனோன்மணி, புவனேஸ்வரி, செல்வநாயகம்(பேராசியர்), குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயகுமார் (Jey Paxgren), ஜெயரஞ்சனி, ஜெயராணி, ஜெயபூரணபாலா(மருத்துவர்), ஜெயசூரியா(Ravin Kumar-மருத்துவர்), ஜெயவதனா, ஜெயசந்திரன் (Jey Chandran)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயந்தி, சுஜன், நிமேஷ், உமேஷ், சிந்து, பைரவி, நிரோஷினி, நிரஞ்சினி, மயூரன், டிலன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியை 06-11-2023 திங்கட்கிழமை அன்று கலிஃபோர்னியாவில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Buvaneawary Ratnagopal(Nallathangam) was born in Irupiddy, pungudutheevu and lived in Sweden and California, USA. She worked as a teacher in Irupiddy and Kandy in Srilanka.

She was daughter of late Somasuntharam and Sellamma(periya Somar of Pungudutheevu) Daughter in law of Krishnapillai and Parasakti.

Beloved wife of late Krishnapillai Ratnagopal.

Loving Mother of Jeyakumar(Jey Paxgren), Jeyaranjni, Jeyarani, Jeyapooranabala, Jeyasooriya(Ravin Kumar), Jeyavathana and Jeyachandran(Jey Chandran).

Affectionate Mother in law of Suda Thapeng, Baheetharan, Jeyaluxmy and Balendran.

Wonderful Grandmother of Jeyanthy, Sujan, Nimesh, Umesh, Sindhu, Bairavi, Niroshini, Niranjni, Myron and Dylan.

Her funeral services and cremation will take place in California on 6th November 2023 as a private family and close friends events.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயபூரணபாலா - மகன்

Photos