
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Branavan Navanesan
2005 -
2020

பிரணவன் நவநேசனுக்கு எனது கண்ணீர் அகவணக்கம் """"""""""""""""""""""""""""""" அலைகடல் ஒன்று அமைதியானது ஓடிய கால்களும் ஓய்ந்து போனது, ஓரிடத்தில் இரடா ,,,,,,,,,என்று சொன்னாலும் , இருந்தறியாப் பிள்ளையடா... ஓய்ந்து நீ இருந்ததில்லை, பகலுறக்கம் கொண்டதில்லை, பசியொடு படுத்ததில்லை. பார்மகனே ......... ஏன் இந்தத் தூக்கம். பசிமறந்து, தனை மறந்து, எமையெல்லாம் மறந்து உறங்குவதேன் கண்மணியே... பாலூட்டி, சீராட்டி ,உனை வளர்த்த பாவியராய் ..... பெற்றவர் பரிதவிக்க படைத்தவனும் உறங்கிவிட்டான் ... எம்மீது இரங்கவிலை .. """""""""""""""""""""""""""""""" """""""""""""""""""""""""""""""" """"""""""""""""""""""""""""""""
Write Tribute
I can't believe it's already been 1 year I miss you soo much rest in paradise Branavan???