1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
50
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பிரித்தானியா Northolt ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரணவன் நவநேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிப்பிக்குள் முத்தாய் அன்னையின் கருவறையில்
இப்புவியில் உதித்த செல்கதிர் சுடரே
ஓராண்டு கடந்த பின்பும்
ஓயவில்லை
நினைவலைகள்....
பால் வடியும் வதனம் அது
பட்டென
போனது
படைத்தவனுக்கு புரியும்
அது வந்து
நொடிப் பொழுதில் ஆனால்
நாம் நினைக்கவில்லை
வரமிருந்து கேட்டாலும்
வாழ்க்கையிலே உன்னைப்போல்
தரமான மகன் ஒன்று
தரணியிலே யார் பெறுவார்?
நீ பிறந்த நாள் முதலாய்
கண்கலங்க விட்டதில்லை- இன்று
காலனுடன் சென்று எங்களை
கலங்க வைத்தாயே!
உன் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்!!!!!
தகவல்:
குடும்பத்தினர்
I can't believe it's already been 1 year I miss you soo much rest in paradise Branavan???