மரண அறிவித்தல்

Tribute
50
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
பிரித்தானியா Northolt ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரணவன் நவநேசன் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசம்மா(அரியாலை) தம்பதிகள் மற்றும் செல்வராஜா பூபதி(அரியாலை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நவநேசன்(Nisaan) நந்தினி(அரியாலை, Northolt) தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
பூமிகா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I can't believe it's already been 1 year I miss you soo much rest in paradise Branavan???