Clicky

பிறப்பு 23 NOV 2005
இறப்பு 18 AUG 2020
அமரர் பிரணவன் நவநேசன்
வயது 14
அமரர் பிரணவன் நவநேசன் 2005 - 2020 Northolt, United Kingdom United Kingdom

கண்ணீர் அஞ்சலி

பெரியத்தை 31 AUG 2020 Sri Lanka

மரணம் வாழ்க்கையில் ஒரு பகுதி என புத்திக்கு தெரிந்தாலும், மனதுக்கு புரிவதில்லை. இதயத்தை இறுக்கிப்பிடித்துக் கொண்டு நம்மை நடைப்பிணமாக்கி விட்டதடா என் செல்லமே!! திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையில் உன்னை வழிஅனுப்பி வைக்கிறோம்.. அப்பப்பாவும் அப்பம்மாவும் உன்னை அங்கே வரவேற்க காத்திருப்பா். செல்வமே சென்று வா உனக்கான மீதி வாழ்வைவாழ!

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 28 Aug, 2020
நன்றி நவிலல் Thu, 17 Sep, 2020