
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Branavan Navanesan
2005 -
2020

புன்னகை பூத்த எம் பிரணவா பாதியிலே எம்மை விட்டு நீண்டதூரம் சென்றீரே.பெற்றோரும் உற்றாரும் ஊர் கூடிக் கதறி அழ பாரினை விட்டு சிவன் பாதம் சென்றீரே . எப்படித்தான் ஆறுமோ எம்மனம். கண்ணீர்ப்பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.

Write Tribute
I can't believe it's already been 1 year I miss you soo much rest in paradise Branavan???