கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Birabakaran Rajini
1965 -
2023
ஆருயிர் தங்கை ராஜி நீஎம்மை விட்டு பிரிந்து ஆண்டு ஓன்று கடந்து சென்றாலும் உன் நினைவுகள் நெஞ்சோடு இருக்கும் எங்களது மனதுக்குள் நீ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் ! இருப்பாய் ! உனது ஆசைகளையும் கனவுகளையும் நிறேவேற்றுவதே முக்கிய கடமையாக நினைவில் நிறுத்தி உனது அத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றொம்🙏🙏🌹
Write Tribute
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். A.Kanagasooriar (Urelu),Sri Lanka