Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 OCT 1965
இறப்பு 01 JUL 2023
திருமதி பிரபாகரன் ராஜினி (பாப்பா)
வயது 57
திருமதி பிரபாகரன் ராஜினி 1965 - 2023 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Epinay ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரபாகரன் ராஜினி அவர்கள் 01-07-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, இராசலட்சுமி(பிரான்ஸ்) தம்பதிகளின் அருமை மகளும், ஊரெழுமேற்கை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கண்ணலிங்கம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிரபாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கிவிஷன், சுவிஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தினி(இலங்கை), சிறிதரன்(பிரான்ஸ்), ரஞ்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறினிவாசன்(இலங்கை), கேதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பரஞ்சோதி(ஜேர்மனி), நாதன்(பிரான்ஸ்), இந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும்,

பத்மாவதி(லண்டன்), ஜெயலட்சுமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறிதரன் - சகோதரன்
விஸ்ணு - மைத்துனர்
சிவா - மைத்துனர்
தேவசேனா - மைத்துனி
கமலன் - மைத்துனர்
சாந்தினி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices