
அமரர் பவானி ராஜ்குமார்
வயது 57

அமரர் பவானி ராஜ்குமார்
1964 -
2022
கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பவானி அக்கா உங்களின் இறப்பு செய்தி கேட்டதும் இன்று வரை எங்களால் நம்ப முடியவில்லை என்றும் சிரித்த முகத்துடன் எல்லோரையும் வரவேற்கும் நல்ல உள்ளங் கொண்ட உங்களை காலன் இவளவு சீக்கிரம் எடுத்து விட்டார் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம். ஓம் சாந்தி ??kannan Ranji
Write Tribute