Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 11 NOV 1964
உதிர்வு 23 MAY 2022
அமரர் பவானி ராஜ்குமார் 1964 - 2022 கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 10-06-2023

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பூர்வீகமாகவும், கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London Tooting ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பவானி ராஜ்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தாயே!
நீங்கள் மண்ணுலகை பிரிந்து
பன்னிரு மாதங்கள் சென்றதம்மா!

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 28 May, 2022