மரண அறிவித்தல்
மலர்வு 11 NOV 1964
உதிர்வு 23 MAY 2022
திருமதி பவானி ராஜ்குமார்
வயது 57
திருமதி பவானி ராஜ்குமார் 1964 - 2022 கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பூர்வீகமாகவும், கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட பவானி ராஜ்குமார் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று அவரின் இல்லத்தில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சற்குணராஜா, பராசக்தி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ராஜ்குமார் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிஷானி, துஷானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிரிஷாந்த் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

ஜெகநாதன்(ஸ்ரீ- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அருந்ததி, கலைவாணி(கலா- யாழ்ப்பாணம்), லோகநாதன்(Saarbrücken, ஜேர்மனி), முரளிதரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கதிர்காமநாதன்(தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலராணி, மகேந்திரன் நித்தியகலா, வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கனடாவைச் சேர்ந்த ராஜமோகன், நிர்மலா, பிரேமலதா, ராஜராஜன் பரிமளா, வத்சலா, ரஜித்தா, நவரஜனி ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Bavani Rajakumar was native of Punguduthivu 10th Ward and born in Kannakaipuram from Kottadi Siniwasakam Road, Jaffna and passed away peacefully on Tooting, London on 23rd May 2022.

She is the beloved daughter of the late Durairasa and late Parasakthi and the beloved daughter-in-law of the late Satkunaraja and Parasakthi(Canada).

The beloved wife of Rajakumar.

The beloved mother of Nishani and Thushani.

The beloved mother-in-law of Kirishanth.

The beloved sister of Jeganathan(Sri- Jaffna), the late Arunthathi, Kalaivani(Jaffna), Loganathan(Saarbrücken, Germany), Muralitharan(Jaffna), and the late Kathirkamanathan.

The beloved sister-in-law of Kamalarani, Mahendran, Nithiyakala and Vasuki as well as Rajamohan, Nirmala, Premalatha, Rajarajan, Parimala, Vatsala, Rajitha and Navaranjani(Canada).

This notice is provided for all the family and friends.

Live link : Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ராஜ்குமார் - கணவர்
கிரிஷாந்த் - மருமகன்
நிஷானி - மகள்
ஸ்ரீ - சகோதரன்
லோகன் - சகோதரன்
கலைவாணி - சகோதரி
முரளி - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices