கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Bavan Thambiaiah
1980 -
2021
பவான், நீ எங்களை விட்டு பிரியவில்லை, எப்போதும் எங்களுடன் எங்கள் மனதில் நிறைந்திருக்கின்றாய், உனது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். எமது உணர்வுகள் அனைத்தையும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம்.
Write Tribute