யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பவான் தம்பிஐயா அவர்கள் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பிஐயா, பாக்கியலஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், கணேஸ், சறோ தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிநிஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சுபாகரன், சிறீகர்சன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுபிந்தா, பிரமிலா, நிரோஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிஸ்னா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்றவர்காளான அருணாச்சலம், இராசம்மா, செல்லத்துரை மற்றும் அம்மாக்குட்டி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பூபாலசிங்கம், இராசேந்திரன், சிவராஜா, ஜெகபதி, பூமலர், ஜெயமலர் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
தனிஸ், வாகீஸ், அம்ரிதா, சசி, மிதுன், வேணுயா, ஜெனார்த்தன், கார்த்திகா, சாருஜன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.