கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பவான் உம்மை பார்த்திருக்கிறோம் பழகியது இல்லை. ஆனல் உமது அன்பு,பண்புகளை உமது அத்தை மூலம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த பண்புகள் கடவுளுக்கு பிடித்ததால் தான் உம்மை தன்னுடன் அழைத்து விட்டார் போலும்.
உமது ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிராத்திக்கின்றோம்.
Write Tribute