Clicky

பிறப்பு 15 SEP 1980
இறப்பு 01 JAN 2021
அமரர் பவான் தம்பிஐயா
வயது 40
அமரர் பவான் தம்பிஐயா 1980 - 2021 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Bavan Thambiaiah
1980 - 2021

அன்பிற்க்கு செயல் வடிவம் கொடுத்து உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எல்லோரையும் உன்வசப்படுத்தி எம்மை எல்லாம் விட்டுப் பிரிந்து ஆழத்துயரில் ஆழ்த்தி விட்டாய். இறுதியில் கனடா விமான நிலையத்தில் என்னை இரட்டிப்பு சோகத்தில் ஆழ்த்தி விட்டாய் பவான், மறக்க முடியுமா இதை என் வாழ்நாளில். வரவேற்பதில் இருந்து வழி அனுப்பிவைக்கும் வரை எம்முடன் கூடவே இருக்கும் நீ, இன்று எம்மிடையே இல்லையே என்ற ஆதங்கம் இப்போ. எம் எல்லோரையும் விட ஐயா தான் சிறந்த பாதுகாவலன் என நினைத்தாயோ? இறுதியில் உனது பிரிவை எல்லோரும் மறவாமல் இருப்பதற்காகத்தான் இந்நாளை தேர்ந்தெடுத்தாயோ? உனது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். பெரிய மாமா, அத்தை, தனிஸ், வாகீஸ், அம்ரிதா.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 07 Jan, 2021
நன்றி நவிலல் Sun, 31 Jan, 2021