2ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
27 MAY 1934
மறைவு
16 JUL 2020
அமரர் பஸ்ரியாம்பிள்ளை மேரிபோல் தங்கராஜா
(தங்கராஜா மாஸ்ரர்/ திரவியம்)
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 86

அமரர் பஸ்ரியாம்பிள்ளை மேரிபோல் தங்கராஜா
1934 -
2020
பண்டத்தரிப்பு, Sri Lanka
Sri Lanka
-
27 MAY 1934 - 16 JUL 2020 (86 வயது)
-
பிறந்த இடம் : பண்டத்தரிப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பண்டத்தரிப்பு, Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பண்டத்தரிப்பு கீரிமலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஸ்ரியாம்பிள்ளை மேரிபோல் தங்கராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பை விதைத்த அப்பாவே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஈராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
அப்பா இனி காண்பது எப்போது?
ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்றழைக்க நீங்கள்
எனதருகில் இல்லையே!!!
இன்றும் என்னை நிழல் போலத்
தொடர்ந்து வரும் அன்பே!
உணர்வோடு கலந்த
உயிர்மூச்சை
உள்ளடக்கி
கண்ணீரை
காணிக்கையாக்குகின்றேன் அப்பா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பண்டத்தரிப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
பண்டத்தரிப்பு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Fri, 17 Jul, 2020
நன்றி நவிலல்
Sat, 15 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 16 Jul, 2021
Request Contact ( )

அமரர் பஸ்ரியாம்பிள்ளை மேரிபோல் தங்கராஜா
1934 -
2020
பண்டத்தரிப்பு, Sri Lanka