1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பஸ்ரியாம்பிள்ளை மேரிபோல் தங்கராஜா
(தங்கராஜா மாஸ்ரர்/ திரவியம்)
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 86
அமரர் பஸ்ரியாம்பிள்ளை மேரிபோல் தங்கராஜா
1934 -
2020
பண்டத்தரிப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பண்டத்தரிப்பு கீரிமலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஸ்ரியாம்பிள்ளை மேரிபோல் தங்கராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா சிரித்த உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஓர் ஆண்டு விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
ஆண்டுகள் எத்தனை சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்