Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 OCT 1973
இறப்பு 26 MAR 2023
அமரர் பசில் டெனிந்திரன் றிச்சேட்
வயது 49
அமரர் பசில் டெனிந்திரன் றிச்சேட் 1973 - 2023 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பசில் டெனிந்திரன் றிச்சேட் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு உருண்டு ஓடி
எம் இதயமும் இருண்டு விட்டதய்யா!
காலவன் கணக்கில் தப்பு என்று சொல்லுவதா!
கண்களை கண்ணீரில் குளமாக்கி
விதி செய்த விளையாட்டா!

சோகத்தில் கதறியழ சொல்லாமல்
செல்ல என்னதான் அவசரமோ!

உங்களை நினைத்து உங்களுக்காக
வாழும்படி செய்துவிட்டு
தனிமையில் தவிக்கவிட்டு
சென்று விட்டீர்களே!
ஆரெமக்கு ஆறுதல் தந்து
எம்மை காப்பாரப்பா!
என்றும் உங்கள் நினைவுகள்
எம் உயிரோடு போராடி அலைபாயுதப்பா!

தகவல்: குடும்பத்தினர்

Photos