Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 OCT 1973
இறப்பு 26 MAR 2023
அமரர் பசில் டெனிந்திரன் றிச்சேட்
வயது 49
அமரர் பசில் டெனிந்திரன் றிச்சேட் 1973 - 2023 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பசில் டெனிந்திரன் றிச்சேட் அவர்கள் 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், றிச்சேட் ஜோசப், மரியதிரேஸ் ரிச்சேட் தம்பதிகளின் ஆருயிர் மகனும், ஐயாத்துரை பாக்கியசோதி மரிஸ்ரெலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

அன்றியன், ஐலீன், ஆஷ்லி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அலன் ஜெனி பேர்ட், கிளெனி வலன்ரைன், பாமினி வினிபிரெட், நகுலன் றெனீந்திரன், ஷெரின் பசிலிக்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுனித்தா, நிமலகுமார் கிறிஸ்ரோப்பர், அமலினி சாந்தி, நொறின் கனிஜா, சுஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மரியநாயகம், ஜெற்றூட், காலஞ்சென்ற அருளானந்தம், ஜொசஃபீன், காலஞ்சென்ற ஜேசுதாசன், மகாலஷ்மி, காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, நிலாவதி மற்றும் பிரான்சிஸ், காலஞ்சென்ற ஜெயராணி, தேவராஜா, வாசுகி, பீலிக்ஸ், கமலினி, காலஞ்சென்றவர்களான மார்க்கிறட் பூமணி, இம்மானுவேல் ஆகியோரின் அன்பு மருமகனும்,

டெனிசியா, ஜோன்சன், எலியாஸ் டேவிட், வினோ, றொகான், மெடோனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link 1 :-Click Here

Live Link 2 :-Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வலன்ரைன் - சகோதரன்
ஷெரின் - சகோதரி
நகுலன் - சகோதரன்
நிமால் - மைத்துனர்
சுவேந்தி - மைத்துனர்
டேவிட் - மைத்துனர்
றொகான் - மைத்துனர்
குமார் - மைத்துனர்

Photos