10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பப்ரிஸ் பாலகுமார் அழககோன்
(ஜீவா - ரக்கட் பென்சீகர்(Reckitt benckiser) கம்பனியின் மத்திய கிழக்கு(Middle East) நிர்வாகத்தின் பொறுப்பாளர்)
வயது 40
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ் இளவாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பப்ரிஸ் பாலகுமார் அழககோன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பாவே!
எங்களை தவிக்க விட்டு விட்டு
எங்கே சென்றீர்கள் அப்பா!
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது!
நெஞ்சில் உங்கள் நினைவுகளை
சுமந்தே நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே!
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
தகவல்:
குடும்பத்தினர்