அமரர் பாமா சிவசங்கர்
அபிவிருத்தி உத்தியோகத்தர்- வலயக் கல்வி அலுவலகம், மருதனார் மடம்
வயது 47
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
குணமண்ணனின் அன்பு மகள் திருமதி பாமா சிவசங்கரின் எதிர்பாராத பிரிவால் தாங்கொணா துயரில் வாடும் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றேன் ஓம் சாந்தி
Write Tribute
பாமா அக்கா உங்களுடைய ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். Bama Acca , we miss you. We lost our lovely acca. Ramesh &family