Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 OCT 1974
இறப்பு 29 JUL 2022
அமரர் பாமா சிவசங்கர்
அபிவிருத்தி உத்தியோகத்தர்- வலயக் கல்வி அலுவலகம், மருதனார் மடம்
வயது 47
அமரர் பாமா சிவசங்கர் 1974 - 2022 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுன்னாகம் ஸ்டேஷன் றோட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாமா சிவசங்கர் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம்(முன்னாள் தபால் அதிபர்- சுன்னாகம்), யோகராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி(ஆசிரியர்), சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசங்கர்(ஆசிரியர்- வீமன்காமம் பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

சங்கவி, சாகித்தியன், தருவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கேதீசன்(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

அபிராமி அவர்களின் அன்பு மச்சாளும்,

காலஞ்சென்ற நல்லையா, கனகலிங்கம்- லலிதாம்பிகை, சிவலிங்கம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறா மகளும்,

விவேகானந்தன்(றமேஸ்- கனடா)- தனுஜா, விஜயானந்தன்(சுரேஸ்- பிரான்ஸ்), குகன்(கனடா)- கிரிஜா, இந்துஜா- சுயந்தன்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சுதர்சன்(கிராம சேவகர்- சண்டிலிப்பாய்)- சந்திரகலா, விஜிதா- தேவசுதன்(லண்டன்), பவிதா- ராஜரூபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொத்தியலாடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவசங்கர் - கணவர்
கேதீசன் - சகோதரன்
கனகலிங்கம் - சித்தப்பா
சிவலிங்கம் - சித்தப்பா

Photos