1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பாலசுந்தரம் மங்கையற்கரசி
1952 -
2022
புலோலி தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
32
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுந்தரம் மங்கையற்கரசி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையா தீபம் அணைந்ததேனோ?
எங்கள் அன்பு தெய்வம் மறைந்ததேனோ?
எம்மை எல்லாம் பரிதவிக்க விட்டு
பறந்து நீ சென்றதும் ஏனோ?
உனை அணைத்துக் கொள்ள
உன் உறவுகள் நாமிருக்க
உனை எமன் ஏந்தினானோ தன் கரம்
வானுயுரத்தில் நீ இருந்தாலும்
நீயின்றி நாமிங்கு நிம்மதியின்றித்
தவிக்கின்றோம்
விடைதெரியா வேதனைக்கு விடை
காணத் துடிப்பதே எங்கள் வேதனையாயிற்று
ஏனிந்த வேதனை எங்கள்
வாழ்வில் வந்த சோதனை
எத்தனை காலம் தான் ஏங்குவதோ?
காலன் உன்னை எம்மிடமிருந்து பிரித்தாலும்
என்றும் எம் நினைவில் நீ இருப்பாய் எப்போதும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Accept our heartfelt condolences to Bala, Mythily and Byravi